Wednesday, August 24, 2011

சூரிய நமஸ்காரம்

ஒளி தரும் பொருட்களில் நான் கதிர் நிறைந்த ஞாயிறு என்கிறார் பகவத் கீதையில் பகவன் விஷ்ணு. கதிர் நிறைந்த ஞாயிறு என்பது ஆயிரம் ஒளிக்கதிர்களை உடைய சூரியனைக் குறிக்கும்.

சூரிய நமஸ்காரம்

முறைப்படி செய்யும் சூரிய நமஸ்காரத்தால் சரும நோய்களில் இருந்து குணம் பெறலாம்.

ஆதித்ய ஹிருதயம்

அகத்தியர், ஸ்ரீ ராமபிரானுக்கு, ஆதித்ய ஹிருதயம் என்ற நூலை உபதேசித்தார். இந்த நூலை பாராயணம் செய்து பலம் பெற்றமையால் மிகச்சுலபமாக ராவணனை ராமன் வெற்றி பெற முடிந்தது. பகை, அச்சம் விலக பகலவன் அருள் செய்வான்.

தினமும் சூரியனை வணங்கவேண்டும்.

எந்த மந்திரமும் தெரியாவிட்டாலும் காலை எழுந்தவுடன் உடலை தூய்மை செய்து கொண்டு சூரியன் இருக்கக்கூடிய திசையைப்பார்த்து ' ஓம் நமோ ஆதித்யாய புத்திரி பலம் தேஹிமே சதா " என்று சொல்லி மூன்று முறை வணங்கினால் போதும். ஆதவன் அளவில்லாத பலன்களை அள்ளி வழங்குவான் என்பது உறுதி.

சூரியன்தான் இப்பூவுலகில் உயில் வாழும் அனைத்து ஆற்றல்களுக்கும் மூலம். சூரியன் இல்லாவிட்டால் இப்பூலவுகில் வாழ்க்கையே இருக்காது. பல் ஆயிரம் ஆண்டுகளாக சூரியனிடம் இருந்து ஆற்றல் பெறுவதை நம் முன்னோர்கள் ஒரு விஞ்ஞானமாக வளர்த்து வந்துள்ளார்கள். இந்த விஞ்ஞானம் யோகம் எனப்படுகின்றது. சூரிய நமஸ்காரப் பயிற்சியும் யோகா முறைகளுள் ஒன்றாக கருதப்படுவதால் இன்றும் பலர் அதனை கற்றுக்கொள்கின்றனர்.

சூரிய நமஸ்காரத்தில் உடல் அசைவுகளும் மூச்சு ஒட்டமும் இணக்கமாக நடைபெறுகின்றன. நுரையீரல்களில் காற்றோட்டம் தாராளமாகின்றது. இரத்தம் உயிர்க்காற்றால் நலம் பெறுகின்றது. ஏராளமான கரியமில வாயுவையும் பிற நச்சுப் பொருள்களையும் மூச்சு மண்டலத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம் சூரிய நமஸ்காரம் உடலுக்குப் பெரும் நன்மை விளைவிக்கின்றது.

சூரிய நமஸ்காரம் ஜீரண மண்டலத்திற்கு உயிரூட்டி ஆற்றலை அளிக்கின்றது. கல்லீரல், வயிறு, மண்ணீரல், குடல்கள் எல்லாம் நன்றாக மசாஜ் செய்யப்படுகின்றன. இதனால் மலச்சிக்கல் மறைகின்றது. வயிற்று உறுப்புக்களில் இரத்தம் தங்ககுவதில்லை என்பதால் உடல் உறுதியடைகின்றது.

நினைவாற்றல் அதிகரிக்கும்:

உடலின் ஆரோக்கியத்தை நிலைநாட்டுவதில் சூரிய நமஸ்காரம் சிறந்த இடம் பெறுகின்றது. இது இரத்தக் கொதிப்பை மட்டுப்படுத்தும். இதயத் துடிப்பைச் சமன் செய்யும். கை, கால் போன்ற உறுப்புகளுக்குச் சூடு கொடுத்துக் காக்கும்.

நரம்பு மண்டலத்தை விழிப்புடனிருக்க வைப்பதில் சூரிய நமஸ்காரத்திற்கு இணையானது வேறு ஒன்றுமில்லை. சிம்பதட்டிக், பாராசிம்பதட்டிக் நரம்புகளின் செயல்களை நெறிப்படுத்துவதன் மூலம் நல்ல ஒய்வுக்கும் உறக்கத்திற்கும் உதவுகின்றது. இதனால் நினைவாற்றல் அதிகரிக்கின்றது.

உடல் பொலிவடையும்:

சூரிய நமஸ்காரத்தை முறைப்படி செய்யும் போது வியர்வை உண்டாகும். ஏராளமாக உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் தோலின் வழியே வெளியேறும். நன்றாக வியர்க்கும் வரை இப்பயிற்சி செய்வது நல்லதென சூரிய நமஸ்காரத்தைப் பிரபலப்படுத்திய அவுண்ட் அரசர் கூறுகின்றார். வியர்வை பத்துப் பதினைந்து நிமிடங்களிலேயே வெளிவருவதை அனுபவத்தில் அறியலாம். தோலின் மூலம் வியர்வை வெளிவரும் அளவுக்கு உடல்நலம் ஒங்கும்.சூரிய நமஸ்காரத்தில் கழுத்து முன் பின் வளைகின்றது. இதனால் தைராயிட், பாராதைராயிட் சுரப்பிகளுக்கு இரத்தம் கிடைக்கின்றது. அவை செயல்படுவதனால் எல்லா எண்டோக்கிரைன் சுரப்பிகளும் தமக்குரிய இயல்பான காரியங்களைச் செய்கின்றன. தோல் புத்துணர்வு பெற்றுப் பொலிவடைகின்றது.

சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒரு நாளில் மூன்று முதல் பத்து நிமிடங்களே போதும். இது உடம்பு முழுமைக்கும் பயிற்சி அளிக்கின்றது.

சூரிய நமஸ்கரத்திற்குச் செலவொன்றுமில்லை. பளுவான கருவிகள் எதுவும் தேவையில்லை. வேண்டியதெல்லாம் நான்கு சதுர மீட்டர் இடம் தான்.

சூரிய நமஸ்காரத்தைப் பழகப் பழக இன்பம் அதிகரிக்கும். முதலில் சுலபமான உடல் நிலைகளைப் பழக வேண்டும். ஆரம்பத்தில் பூர்ண வெற்றியை எதிர்பார்க்க கூடாது. போகப் போக இலகுவாக இயக்கங்கள் முழுமையான கைவரும்.

சூரிய நமஸ்காரம் ஆண், பெண், சிறுவர், சிறுமியர் அனைவரும் செய்யலாம். தனியாகவும் கூட்டாகவும் செய்யலாம். ஆண்டு முழுவதும் செய்யலாம். அரங்கிலும் செய்யலாம். அறையிலும் செய்யலாம். காலை நேரம் சிறந்தது. முடியாதவர்கள் மாலையிலும் செய்யலாம். சாப்பிட்ட பின் குறைந்தது இரண்டு மணி நேரமாவது கழித்து தான் செய்ய வேண்டும். அலுவலக வேலையால் களைத்துப் போனவர்களுக்குக் கூட பத்து பன்னிரெண்டு நமஸ்காரங்கள் டானிக் போல உயிரூட்டும். தனி அறையில் அமைதியில் செய்வது புத்துணர்வை வளர்க்கும். வேண்டியதெல்லாம் ஒரு சிறு ஜமுக்காளமும் துண்டும் தான்.

Monday, August 22, 2011

சூரிய நமஸ்காரம் ...............

உச்சரிக்கப்படும் மந்திரங்கள் 

சூரிய நமஸ்காரம்

 தோற்றங்கள்

வேதாந்தம்
வேதங்களில் ஆரோக்கியமான உடல்நலம் மற்றும் வளமையை உயர்த்துவதற்கு சூரியனை வழிபடும் ஏராளமான மேற்கோள்கள் உள்ளன. இந்த வேதாந்த பாசுர ஏடுகளில் சில (இந்துக்கள் தினசரி செய்யும் வழக்கமான கடமையான) நித்ய விதியுடன் ஒருங்கிணைந்துள்ளது. இந்த தினசரி செயல்பாடுகளானது சூரிய நமஸ்காரம் என வரையறுக்கப்படுகிறது ("சூரிய வணக்கமுறை" எனவும் கூறப்படுகிறது). சூரியனுக்கு உடல்சார் வணக்கமானது கடவுளிடம் முழுமையாக சரணடைவதைக் காட்டுகிறது. இது இந்த செயல்பாடுகளின் முக்கிய பண்பாகும். மண்டலத்திற்கு மண்டலம் இந்த சூரிய நமஸ்காரத்தின் வடிவங்கள் வேறுபடுகின்றன. டுருச்ச கல்ப நமஸ்காரம் மற்றும் ஆதித்ய பிரசனம் இரண்டும் பிரபலமான பயிற்சிகளாகும்.

புராணம்
ஆதித்ய ஹிருதயம்  சூரிய நமஸ்காரத்தில் உள்ளடங்கியிருக்கும் மற்றொரு பழமையான பயிற்சியாகும். சூரியனுக்கு வணக்கம் செலுத்தும் இந்த செயல்பாடானது இராவணனுடன் சண்டையிடுவதற்கு முன்பு அகத்திய முனிவரின் மூலமாக ஸ்ரீ ராமருக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டதாகும். இது இராமாயணத்தின் "யுத்த காண்டப்" படலம் 107 இல் விவரிக்கப்படுள்ளது.

பயிற்சி

 • சூரிய நமஸ்காரமானது பொதுவாக காலை அல்லது மாலை நேரத்தில் உணவருந்தும் 2 மணி நேர இடைவேளிக்குப் பிறகு மட்டுமே செய்யப்பட வேண்டும்.[4]
 • சூரிய நமஸ்காரங்களை தளத்தில் அல்லாமல் விரிப்பில் செய்யவேண்டும்.
 • சில பாரம்பரியங்களில் ஒரே பயிற்சியில் 12 சூரிய நமஸ்காரங்கள் நிகழ்த்தப்படுகிறது. முதல் முறையாக இந்தப் பயிற்சியைத் தொடங்கினால் வழக்கமாக ஒவ்வொரு நாளும் சில (3 முதல் 6) நமஸ்காரங்கள் மட்டுமே செய்ய வேண்டும். பிறகு ஒரு வார காலத்தில் படிப்படியாய் 12 நமஸ்காரங்களாக உயர்த்த வேண்டும்.
 • மூச்சோட்டம் (பிரணாயாமங்கள்) கீழே கொடுக்கப்பட்ட பட்டியலில் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது. இது ஆசனங்களுடன் ஒரே சமயத்தில் செயல்படுத்தப்படுகிறது.
 • பயிற்சியின் இறுதியில் ஓய்வெடுக்கும் போது சவாசனத்தைச் செய்ய வேண்டும்.
 • மந்திரங்கள் ஒவ்வொரு சூரிய நமஸ்காரத்தில் தொடக்கத்திலும் உச்சரிக்கப்படும். அதைப் பற்றிக் கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது.
 • சூரிய நமஸ்காரத்தின் அதே சுழற்சியில் சில ஆசனங்கள் இருமுறை மீண்டும் மீண்டும் வருகிறது. சூரிய நமஸ்காரத்தின் 12 ஆசனங்களின் வரிசையில் மொத்தம் 8 ஆசனங்கள் உள்ளன.
 • யோகாசனங்களின் (தோரணை அல்லது நிலை) பயிற்சியானது பொதுவாக சூரிய நமஸ்கார பயிற்சியைத் தொடர்ந்தே வருகிறது. 
பாரம்பரியமான இந்து சூழல்களில் சூரிய நமஸ்காரமானது சூரியன் உதிக்கும் அல்லது மறையும் திசையைப் பார்த்தே எப்போதும் செயல்படுத்தப்படுகிறது. 

வரிசைத் தொகுப்பு 
ஆசனம்மூச்சோட்டம்
1பிராணமாசனம்
(இறைவணக்க போஸ்)
மூச்சை வெளியிடுதல்
2அஸ்ட உட்டனாசனம்
(உயர்த்தப்பட்ட கைளுடன் போஸ்)
மூச்சை உள்ளிழுத்தல்
3அஸ்டபாதாசனம்
(முன்னோக்கிய நிலையின் குனிந்தவாறு போஸ்)
மூச்சை வெளியிடுதல்
4ஏகபாதபிரஸர்நாசனம்
(குதிரையேற்றம் சார்ந்த போஸ்)
மூச்சை உள்ளிழுத்தல்
5தந்தாசனம்
(நான்கு-கரங்கள் உள்ள பணியாளர் போஸ்)
மூச்சை வெளியிடுதல்
6அஷ்டாங்க நமஸ்காரம்
(எட்டு கரங்களுடைய போஸுடன் வணக்கம்)
தற்காலிகமாக நிறுத்தி வைத்தல்
7புஜங்காசனம்
(நல்ல பாம்பு போஸ்)
மூச்சை உள்ளிழுத்தல்
8அதோ முக்கா ஸ்வானாசனம்
(கீழ்முகம் பாக்கும் நாய்)
மூச்சை வெளியிடுதல்
9ஆஷ்வா சஞ்ச்சலனாசனம்
(குதிரையேற்றம் சார்ந்த போஸ்)
மூச்சை உள்ளிழுத்தல்
10உட்டனாசனம்
(முன்புறம் வளைந்து குனிந்தவாறு போஸ்)
மூச்சை வெளியிடுதல்
11அஸ்ட உட்டனாசனம்
(உயர்த்தப்பட்ட கைகளையுடைய போஸ்)
மூச்சை உள்ளிழுத்தல்
12பிராணமாசனம்
(இறைவணக்க போஸ்)
மூச்சை வெளியிடுதல்

சூரிய நமஸ்காரம்

         சூரிய நமஸ்காரம் அல்லது சூரிய வணக்கமுறை (இலக்கியத்தில் "சூரியனுக்கு வணக்கம்") என்பது ஹட யோக ஆசனங்களின் பொதுவான வரிசைமுறையாகும். இந்து கடவுளான சூரியனின் இறைவழிபாட்டில் இருந்து திரிந்து இது பிறந்ததாகும். இந்த இயக்கங்களின் வரிசைமுறை மற்றும் நிலைகளானது விழிப்புணர்வின் மாறுபட்ட நிலைகளில் பயிற்சியளிக்கப்படுகிறது. ஆசனம்பிரணாயாமம்மந்திரம் மற்றும் சக்கர தியானம் ஆகியவற்றை ஒன்றிணைத்து பல்வேறு பாணிகளில் உடல் பயிற்சிகளின் எல்லைகளைக் கொண்ட ஒரு முழுமையான சாதனாவாக இது உள்ளது.

        பயிற்சி இணைப்புகளின் உடல்சார் அடிப்படையானது இயக்கவியலில் செயல்படுத்தப்படும் வரிசையில் பன்னிரண்டு ஆசனங்களை ஒன்றாய் கொண்டுள்ளது. இந்த ஆசனங்கள் சீர்படுத்தப்பட்டுள்ளன. அதனால் ஆசனங்களைச் செய்பவர்கள் முதுகெலும்பை முன்னோக்கியும், பின்னோக்கியும் மாறி மாறி நீட்ட மூடியும். வழக்கமான வழியில் செயல்படும் போது ஒவ்வொரு ஆசனமும் (ஆறாவது ஆசனத்தைத் தவிர்த்து, மூச்சோட்டமானது வெளிப்புற தாமத்துடன் கடைபிடிக்கப்படும்) மாறி மாறி நிகழும் மூச்சை உள்ளிழுத்தல் மற்றும் மூச்சை வெளியிடுதலுடன் நகரும். சூரிய நமஸ்காரத்தின் ஒரு முழுச் சுற்றானது இந்த வரிசையின் வழியாக எதிர்பக்கத்திலுள்ள காலை முதலில் நகர்த்தும் இரண்டாவது தொகுப்பில் மாறுவதுடன் பன்னிரண்டு நிலைகளுடைய இரண்டு தொகுப்புகள் இதில் கருதப்படுகின்றன.
நவீன யோகா பராம்பரியத்தின் ஒரு பகுதியாக சூரிய நமஸ்காரம் செய்ய விரும்புபவர்கள் இதை சூரிய உதயத்தில் செய்வதற்கு ஆயத்தமாவர். ஒரு நாளில் மிகவும் 'ஆன்ம ரீதியாக உகந்த' நேரமாக இந்நேரத்தை பழமை விரும்பிகள் கருதுகின்றனர்.

Tuesday, August 16, 2011

சாமர்த்தியமாகப் பேச.............

ஆதிசக்தே ஜகன்மாதா பக்தானுக்ரஹ காரிணி
ஸர்வத்ர வ்யாபிகேநந்தே ஸ்ரீ ஸந்த்யே தே நமோஸ்துதே
த்வமேவ ஸந்த்யா காயத்ரீ ஸாவித்ரீ சரஸ்வதி
ப்ரஹ்மாணீ வைஷ்ணவீ ரௌத்ரீ ரக்தஸ்வேதா ஸிதேதரா & காயத்ரீ ஸ்தோத்திரம்

பொதுப் பொருள்: ஆதிசக்தியே, உலகமனைத்திற்கும் தாயே நமஸ்காரம். பக்தர்களைக் காத்து அவர்களுக்கு நற்பலன்களை அருளும் அன்னையே, எங்கும் நிறைந்திருப்பவளே, நமஸ்காரம். முடிவு காண இயலாத ஸந்தியா தேவியே, நமஸ்காரம். காயத்ரி தேவியே, உன்னை விஷ்ணுவின் சக்தியான ஸந்தியாவாகவும், ஈசனின் சக்தியான ஸாவித்ரியாகவும், பிரம்மாவின் சக்தியான ஸரஸ்வதியாகவும், ரக்தச்வேதை என்ற தேவதையாகவும், ஸிதேதரையாகவும் நான் காணுமாறு பிரகாசிக்கும் ஜகன்மாதாவே நமஸ்காரம்.
(காயத்ரி ஜபம் தினத்தன்று (14.8.11) இத் துதியை பாராயணம் செய்தால் தேவியின் திருவருளால் அறிவு பிரகாசிக்கும்; சாமர்த்தியமாகப் பேசும், செயலாற்றும் வல்லமையைப் பெறலாம்.)

Friday, August 5, 2011

தியானம்தியானம் 
தியானம் என்பது நல்ல விழிப்புணர்வுடன உறநுகுவது.
உறக்கத்தின் போழுது குறைந்தளவு தான் பிரபஞ்ச சக்தியை பெறமுடிகிறது.
தியானத்தில் ஈடுபடும்போழுது அபரிதமான சக்தியை பெறமுடியும்.
இந்த சக்தி நம்முடைய உடல், மனம் மற்றும் அறிவுத்திறனை பலமடநுகு விரிவடைய செய்கிறது.
நம்முடைய "ஆறாவது அறிவின்" கதவை திறக்கவும் விரிவடையவும்க் இது உதவுகிறது.
தியானத்தின் மூலம் கிடைக்கபெறும் அதீதமான சக்த நம்மை சந்தொஷப்ப்டுத்தும்க். நம் ஆரொக்கியத்தை அதிகரிக்கும். முழு மனநிறைவுடன் காணப்படுவொம். மேலும் பல சிகரங்களை தோடசேய்யும். 
தியானம் என்பது ஒரு பயணம்.
Spiritual Reality video is now available in Tamil version as 'AANMIKA YATARTAM'
தியானத்தின்போழுது, நாம் உணரும் வகையில் நம் உடலிலிருந்து மனதிற்கு பயணிப்போம். 
மனதிலிருந்து, அறிவாற்றலுக்கு
அறிவாற்றலிலிருந்து நமக்குள்
பின்பு அதையும்க தாண்டி
"தியானம்" பெற்கொள்ள முதலில் நம் உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட சேயல்களை நிறுத்தவேண்டும் அதாவது உடல்க அசைவுகளையும் பார்ப்பது, பேசுவது, யொசிப்ப்து பொன்ற சேயல்களையும்.
"தியானம்" சேய்யும் முறை நாம் தேரிந்து கோள்ளலாம்.
தியானத்தின் போழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது கட்டுப்படுத்தி நம் உடலை கட்டூப்படுத்தி ஒரே இடத்தில்க அமர சேய்வது.
எந்த முறையிலும்க அமர்ந்து கோள்ளலாம். 
நமக்கு சௌகரியமான முறையில்.
அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ண்து கோள்வது முக்கியம்.
தரையில் அமர்ந்துகோண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்துகோண்டோ தியானம் மேற்கோளள்லாம்க் நமக்கு எந்த இடத்தில் அமர்ந்துகோண்டு தியானம் சேய்ய வசதியா உளள்தோ அந்த இடத்தில்க அமர்ந்துகோண்டு தியானம் சேய்யலாம்.
வசதியாக உட்கார்ந்து கோள்ளுங்கள்.
கால்களை சப்பண்மிட்டுக் கோள்ளுங்கள்.
இரண்டு கைகளின் விரல்களை சேர்த்துக்கோள்ளுங்கள்.
கண்களை மேதுவாக கோடுங்கள்.
அமைதியான நிலையில் சகஜ நில்லைக்கு வாருங்கள்.
உங்கள்க முழு உடலையும் இலக்காக்கி கோள்ளுங்கள். 
மனதையும் இலக்காக்கி கோள்ளுங்கள்.
கால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது.
கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தால் அவசியம்.
மந்திர்ங்களை ஒதும்போழுதோ அல்லது முணுமுணுக்கும் போழுதோ நம் மனம் ஒரு வேலையில் ஈடுபடுகிறது. ஆதலால், மந்திரங்கள் ஓதுவதை நிறுத்திக்கோள்ள வேண்டும்.
நம்முடைய உடல் மூள்றிலும் சகஜநிலையில் இருக்கும்போழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் சேய்யும்.
மனம் மறுற்ம் அறிவு நிலைக்கு மனம் என்பது பல எண்ணங்களின் கலவை.
மன தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்தவண்ணமே உள்ளது.
நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் தேரிந்தோ, தேரியாமலோ நமது மனதிற்குள் எழுந்தபடியே இருக்கும்.
மனதை அரிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் சேல்லவேண்டுமேன்றால் நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்க தூவங்கவேன்டும்.
கவனித்தால் என்பது நமக்கும் இருக்கும் இயற்கையான குணம்.
இதனால், நாம் நம் மூச்சுக்காற்றை கவனிக்க தூவங்கவேண்டிம்.
மூச்சு விடுவது ஒரு சேயலாக எண்ணி சேய்யக்கூடாது.
காற்றை உளேள் இமூப்பதும், வேளியே விடுவதும்க நமக்கு தேரிந்து நடந்திடக்கூடாது.
மூச்சுகாற்றை சுவாசிப்பதும்,வேளியனுப்புவதும் தண்னிச்சையாக நடைபேற வேண்டும்.
நம்முடைய இயற்கையான சுவாசத்தை கவனித்தல் மட்டுமே போதுமானது. இதுதான் முக்கியம். 
இதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்க சிறந்த வழி.
எண்ணங்களுக்கு பின் ஓடாதீர்கள்.
கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கோடுக்காதீர்கள்.
எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள்.
இயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கோள்ளுங்கள். சுவாசத்துடன் மட்டுமே இருங்கள்.
அப்போழுது, நமது எண்ண அலைகளின், அளவுகளின் குறையும். மேதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும்.
இறுதியில் சுவாசத்தின் அளவு மிகவும் குறைந்த நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளி கீற்றை போல் திடப்படுத்திக்கோளுள்ம்.
இந்நிலையில்
ஒருவருக்கு சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது.
எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார்க்.
இந்த நிலையை தான் முழுமையான முக்தி நிலை என்றோ அல்லது "எண்ணங்கள் அற்ற நிலை" என்றோ கூறுகிறோம்.
இதுதான் தியான நிலை.
இந்த நிலையில் தான்க பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முள் பாயும்.
தியானம் அதிகமாக சேய்வதன்மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப்பேறும்.
பிரபஞ்ச சக்தி உடல் முழவதும் சக்தி வடிவத்தின் மூலமாக பாய துவங்கும்க்.
இதை தேய்வீக வடிவம் என்றும் கூற்லாம்.

தியானம்

தியானம் செய்வது எப்படி
 http://4.bp.blogspot.com/_bwuUUanIa90/SjjlcC6R4xI/AAAAAAAAAIU/9cjUIQMon4I/s400/Medit1.jpg
தியானம் செய்வது எப்படி என்று, நீட்டி முழக்காமல் ஒரே வரியில் சொல்லுங்கள் என்று யாராவது கேட்டால்
- மனதை வெறுமையாக்குவது தான் தியானம் என்று சொல்லலாம்.
ஆனால் மனதை வெறுமையாக்குவது எப்படி என்று மறுபடியும் கேட்டால், நீட்டி முழக்குவதைத் தவிர வேறு வழியில்லை.
மனதின் இயல்பு தொடர்ச்சியாக எண்ணங்களை உற்பத்தி செய்து கொண்டு இருப்பது.
நமது ஆழ் மனப்பதிவுகளின் பிரதிபலிப்பே இந்த எண்ண ஓட்டங்கள்.
அவை இழுத்த இழுப்பிற்கெல்லாம் நாமும் ஓடிக் கொண்டிருக்கிறோம்.
உண்மையில் மனம் ஒரு கருவி மட்டுமே.
ஆன்மிக குரு ஓஷோ சொல்லுவார் - மனம் நமது கால்களைப் போல் ஒரு உறுப்பு. அதனை எப்போது வேண்டுமோ அப்போது உபயோகப் படுத்த வேண்டும். நாம் எப்போதுமே கால்களை ஆட்டிக் கொண்டிருக்க வேண்டியதில்லை - என்று.
நம்முடைய சுயம் மனதை தாண்டி இருக்கிறது.
நாம் என்கின்ற சுயம் தான் எஜமான். மனம் வெறும் வேலைக்காரன் தான்.
ஆனால் எஜமான் காணாமல் போயிருப்பதால் அல்லது பலம் குன்றியிருப்பதால் வேலைக்காரனின் கொட்டம் அதிகமாகி விட்டது.
வேலைக்காரனின் கொட்டத்தை அடியோடு ஒழிப்பது தான் தியானம்.
எஜமானின் இழந்த கவுரவத்தை, பலத்தை மீட்டுவது தான் தியானம்.
வேலைக்காரனை அதட்டி கொட்டத்தை மட்டுமே அடக்குகிறோம். வேலையை விட்டு நீக்க வேண்டியதில்லை. நீக்கவும் கூடாது. அவனுடைய உதவி அவசியம் தேவை.
ஆனால் எப்போது தேவைப்படுகிறதோ அப்போது உதவி செய்தால் போதுமானது. எஜமான் சொல்வதை கேட்டு நடந்தால் போதுமானது.
அப்படியானால் அவனை முதலில் கட்டுப் படுத்த வேண்டும்.
எஜமான் இருப்பதை அவனுக்கு உணர்த்த வேண்டும்.
மனம் எப்போதும் கூச்சலிட்டுக் கொண்டு பிதற்றிக் கொண்டு திரிவதால் எஜமான் இருப்பதை கவனிப்பதே இல்லை.
எண்ண ஓட்டத்தை படிப்படியாக குறைத்தால் தான் தியானம் நிகழ்கிறது.
தியானத்திற்கு நிறைய வழி முறைகளை பெரியோர்கள் வகுத்துச் சென்றுள்ளனர்.
அதில் ஒன்று தான் எண்ணங்களை கவனித்தல்.
எண்ணங்களை கவனிப்பது தான் நம் சுயம் - விழிப்புணர்வு - எஜமான்!
வேலைக்காரனின் சேட்டைகளை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தாலே, மெதுவாக அடங்க ஆரம்பிப்பான்.
இவ்வளவு நாள் வேலைக்காரனுடன் சேர்ந்து சுற்றிய பழக்கத்தில் எஜமானுக்கு அவனை தொடர தோன்றினாலும் விருப்பு வெறுப்பின்றி அவனது நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும்.
நமது சுயம் மனதுடன் சேராமல் தனித்து விலகி நின்று பார்க்க பார்க்க மனம் எண்ண ஓட்டத்தை மெல்ல நிறுத்துகிறது.
நமது விழிப்புணர்வு இன்னும் அதிகமாக அதிகமாக மனம் வெறுமையாகிறது.
அந்த வெற்று மனதில் தான் தியானம் என்னும் அந்த அற்புதம் நிகழ்கிறது!
வெற்று மனதின் சக்தி அபாரமானது.

Thursday, August 4, 2011

யோகா செய்வது எப்படி?

5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற் பயிர் ஷி தியான முறை யோகக் கலை அல் லது யோகாசனம் ஆகும்.  யோகாச னம் என்பது அந்த காலத்தில்  வாழ் ந்த யோகிகள் காட்டில் மிருகங்கள் பறைவகள் இவைகளின் செயல்க ளை பார்த்து வடிவமைத்தார்கள் என் று பல தகவல்கள் இருந்தாலும்  இந்த அறிய பொக்கிசத்தை முதன் முதலில் உலகுக்கு எழுத்து வடிவில் அளித்த வர் பஞ்சலி முனிவர் தான். இந்த நூலில் அத்தனையும் எழுத்து மூலமா கவே இருந்தது ஆனால் அதற்கு பிறகு வந்த நூல்கள் செய்யும் முறைகள் படங்களோடு நமக்கு கொடுத்து உள்ளார்கள்.
முக்கியமான யோகாசனங்கள் சில:
 • உட்காசனம்
 • பத்மாசனம்
 • வீராசனம்
 • யோகமுத்ரா
 • உத்தீதபத்மாசனம்
 • சானுசீரானம்
 • பஸ்திமோத்தாசனம்
 • உத்தானபாத ஆசனம்
 • நவாசனம்
 • விபரீதகரணி
 • சர்வாங்காசனம்
 • ஹலாசனம்
 • மச்சாசனம்
 • சப்தவசீராசனம்
 • புசங்காசனம்
 • சலபாசனம்
 • தணுராசனம்
 • வச்சிராசனம்
 • மயூராசனம்
 • உசர்ட்டாசனம்
 • மகாமுத்ரா
 • அர்த்தமத்த்ச்யோந்தராசனம்
 • சிரசாசனம்
 • சவாசனம்
 • மயுராசனம்
 • உசர்ட்டாசனம்
 • அர்த்த மத்ச்யோந்திராசனம்
 • அர்த்த சிரசானம்
 • சிரசாசனம்
 • நின்ற பாத ஆசனம்
 • பிறையாசனம்
 • பாதாசுத்தானம்
 • திருகோணசனம்
 • கோணாசனம்
 • உட்டியானா
 • நெளலி
 • சக்கராசனம்
 • சவாசனம்/சாந்தியாசனம்
 • பவனமுத்தாசனம்
 • கந்தபீடாசனம்
 • கோரசா ஆசனம்
 • மிருகாசனம்
 • நடராசா ஆசனம்
 • ஊர்த்துவ பதமாசனம்
 • பிரானாசனம்
 • சம்பூரண சபீடாசனம்
 • சதுரகோனோசனம்
 • ஆகர்சன தனூராசனம்
 • ஊர்த்துவ பரவிசுடிர ஏகபாத ஆசனம்
 • உருக்காசனம்
 • ஏக அத்த புசங்காசனம்
 • யோகா நித்திரை
 • சாக்கோராசனம்
 • கலா பைரப ஆசனம்
 • அர்த்தபாத பச்சி மோத்தாசனாம்
 • கவையாசனம்
 • பூர்ண நவாசனம்
 • முக்த அகத்த சிரசாசனம்
 • ஏகபாத சிரசாசனம்
ஏன் யோகாசனம் செய்யவேண்டும் : 
 •  இன்றைய  கணினி உலகில் அனிவரும் உடற்பயிற்சி என்பதே மறந்து விட்டானாம் “பல் போன பிறகு தான் முறுக்கு சாப்பிட ஆசை வரும்” என்பது போல்  நமக்கு நோய் என்று வந்து மருத்துவரிடம் செல்லும் போது தான் நமக்கு புரியும்.
 • மருத்துவரிடம் சென்று அவர் தரும் வேதிப்பொருளை (மாத்திரைகளை) வாங்கி சாப்பிடுவதை விட   இந்த யோகாசனகளை செய்தால் நம் உடலோடு சேர்த்து நம் உள்ளமும் புத்துணர்ச்சியோடு  காணப்படும்.  
 • ஒவ்வொரு நோய்க்கும் தீர்வாக ஒவ்வொரு ஆசானங்கள்   இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.
 • ஆசானங்கள் செய்வதால் வெளி உறுப்புகள் மட்டுமின்றி உடலின் உள்ள அனைத்து நாடி நரம்புகளுக்கும் புத்துணர்ச் சியை   அளிக்கும் சக்தி படைத்தது இந்த யோகாசனங்கள்.
 • நாம் அன்றாட வாய்வில் செய்யும் ஒவ்வொரு செயல் களிலும் ஓவ்வொரு ஆசான்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
 • ஒவ்வொரு நாளும் பல் தேப்பது குளிப்பது சாப்பிடுவது எப்ப எந்தளவுக்கு முக்கியமோ உடற்பயிற்சி செய்வதும் அந்த அளவுக்கு முக்கியம்.
 • உலகில் எண்ணிலடங்கா ஆசானங்கள் உள்ளன இருந் தாலும் சில குறிப்பிட்ட ஆசனங்களை  செய்தாலே நம் வாழ்நாள் முழுதும் நோய்நொடியின்றி புத்துணர்ச் சியோடு இருக்கலாம்.
 • இங்கு கீழே சில நம் அன்றாட வாழ்விற்கு தேவையான சில முக்கியமான யோகாசனங்களை பற்றி செய்யும் முறை செய்வதால் உள்ள நன்மை ஆகியவைகளை விளக்கி உள் ளேன். அனைவரும் இதை கடைபிடித்து பயன் பெற வும்.
பத்மாசனம்
நிமிர்ந்து சம்மணமிட்டு உட்கார்ந்து இடது கா லை வலது தொடையின் மீதும், வலது காலை இடது தொடையின் மீதும் வைத்து நேரகா நிமிர்ந்து  உட்காரவும். நம் பாதங்கள் மேல்பு றத்தில் பார்த்தது போல இருக்க வேண்டும். குண்டாக  இருப்பவர் களுக்கு சற்று சிரமமாக இருக்கும். இது பழக பழக சரியாகிவிடும்.
பயன்கள் :  இடுப்பு பலப்படும், உடலில் ரத்தம் நன்கு சுத்திகரிக்க படும், கூன் முதுகுரியாகும், உடலில் சுறு சுறுப்பு உண்டாகும்.
தணுராசனம்
குப்புற படுத்துக்கொண்டு இரண்டு கால் களையும் முழங்காலுக்கு மேலு ள்ள பகுதியை இரண்டு கைகளை பின் னே நீட்டி பிடித்து மூச்சை பிடித்து உங்கள் தலையை மேலே தூக்கி நேரா க பார்க்கவும். இப்பொழுது நிதான மாக மூச்சு விடவும். இதே போல் ஐந்து அல்லது ஆறு முறை இந்த பயிற் சியை செய்ய லாம்.
 பயன்கள் : நம் வயிற்றில் உள்ள வேதிபொருலான அட்ரினல், தைராய்டு, பிட்யுட்டரி போன்ற சுரப்பிகளை சரிவர இயங்க செய்கிறது. வயிற்றின் கோளாறுகளை நீக்குகிறது, உடலுக்கு சுறுசுறுப்பு அளிக்கிறது.
சிரசாசனம் 
தரையில் ஒரு போர்வையை விரித்து தலையை கீழே வைத்து கைகளை ஆதரவாக வைத்து கொண்டு அப்படியே உங்கள் காலை மேலே தூக்க வேண்டும். சரியாக 90 டிகிரி கோணத்தில் தலைகீழாக நிற்க வேண்டும். குறைந்தது ஒரு நிமிடம் இதே நிலையில் இருக்கவும்.  இந்த ஆசனத்தை இருதய சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உள்ள வர் கண்டிப்பாக செய்ய கூடாது.

பயன்கள்:  தினமும் இதனை செய்வதால் நம் மூளைக்கு செல் லும் ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும், மூளை சுறுசுறுப் பாகும்.

வஜ்ராசனம் :
இரு கால்களை பின்புறமாக மடக்கி உட்கார்ந்து நம் பின்புறங்கள் இரு கால்களின் மேல் இருக்க வேண்டும். இதே  நிலையில் 15 நிமிடம் இருக்கவும். 
பயன்கள்: வயிற்றில் உள்ள கோளாறுகள், அஜீரணம் குணமா குதல் , முது முதுகு தண்டுவடம் வலுப்பெறும்.

விபரீதகரணி
நேராக படுத்துகால்கள் இரண்டையும் 90 டிகிரிக்கு மேலே தூக்க வேண்டும், மேலே தூக்கும் போதே மூச்சை இழு த்து விட்டு கொண்டே இரண்டு கை களை பக்க வாட்டில் இறுகப் பிடித்து கொள்ள வேண்டும்.  
பயன்கள்: இந்த ஆசனம் செய்வ தனால் இடுப்பு, வயிறு, பின்புறச் சதைகள் ஆகியன குறைந்து அழகாகத் தோற்றமளிக்கும்.  
புஜங்காசனம் 
தரையில் குப்புற படுத்து கொண்டு இரண்டு கைகளையும் உங்கள் காதுக ளுக்கு நேராக நிறுத்தி உங்களுடைய தலையை மட்டும் தூக்கவும். உங்களு டையை வயிற்று பகுதியை தூக்க கூடாது. 
பயன்கள்:  இந்த ஆசனம் செய்வதனால் வயிற்று பகுதியில் உள்ள சதைகள் நீங்கும், ரத்த ஓட்டம் அதிகரிக்கும், முதுகு தண்டுவடத்தில் உள்ள வலி நீங்கும்.
பச்சிமோத்தாசனம்
இரு கால்களை  நீட்டி நேராக உட்கா ரவும். இரு கைகளும் மேலே உயர்த்தி மெதுவாக மூச்சை இழுத்து விட்டுக் கொண்டே கை விரல் களால் கால் பாதத் தையோ அல்லது கட்ட விர லையோ பிடித்து கொள்ள வேண்டும். கால்களை மடக்க கூடாது. இந்த நிலை யில் 3 முதல் 5 நிமிடங்கள் வரை இருங்கள்.
பயன்கள்: தொப்பை குறைய நல்ல வழி இது, இடுப்பு பகுதியில் இருக்கும் தசைகள் குறையும்.