எல்லோருமே தங்களுடைய அன்றாடம் வாழ்வில் ஏதாவது ஒரு விஷயத்தில் "டென்ஷன்" (Tension) - ஆகி விடுகிறோம். அப்படி "டென்ஷன்" (Tension) - ஆனா என்ன ஆகும்? என்பதை சற்று வித்தியாசமாக விளக்கும் ஒரு பதிவு இதோ....
நீங்கள் "டென்ஷன்" (Tension) - ஆன அந்த நொடியில் ....
உங்களுடைய "Attention" - னை இழப்பீர்கள்!
பிறகு நீங்கள் "Confusion" - ஆகி விடுவீர்கள்!
இது உங்களின் "Concentration" - னை இழக்கச் செய்யும்.
அது உங்களின் செயலில் "Irritation" அடையச் செய்யும்.
இது உங்களின் பர்ஸனல் "Relation" - னை இழக்கச் செய்யும்.
இதனால்,உங்களுக்கு பிறரிடமிருந்து "Cooperation" கிடைக்காது.
உங்களுடைய செயல்கள் அனைத்தும் "Complication"– ஆகிவிடும்.
செயல்களின் குழப்பத்தால், உங்களுக்கு BP, "Caution" செய்யும்.
உங்களின் BP கூடுவதால், நீங்கள் தொடர்ந்து "Medication" எடுக்க நேரிடும்.
ஏன் நீங்கள் "Situation" - னை புரிந்து கொள்ள முயற்சி எடுக்க கூடாது?
பிரச்சனைக்கான "Solution" - னை கண்டறிய முயலுங்கள்.
எல்லாப் பிரச்சனைகளையும் "Discussion" செய்வதன் மூலம் தீர்க்கலாம்.
இதை என்னுடைய "Suggestion" –ஆக நினைக்காதீர்கள்!
இது உங்களுக்கான ஒரு "Prevention" தான்!
நீங்கள் இதுவரை படித்த "Instruction" – னை புரிந்துகொண்டால்,
நீங்கள் எப்பொழுதும் "டென்ஷன்" (Tension) – ஆக மாட்டீர்கள்!
ஆகவே "Don’t get tension" , "Be Relaxation"
No comments:
Post a Comment