5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்
பயிர் ஷி தியான முறை யோகக் கலை அல் லது யோகாசனம் ஆகும். யோகாச னம் என்பது அந்த காலத்தில் வாழ் ந்த யோகிகள் காட்டில் மிருகங்கள் பறைவகள் இவைகளின் செயல்க ளை பார்த்து வடிவமைத்தார்கள் என் று பல தகவல்கள் இருந்தாலும் இந்த அறிய பொக்கிசத்தை முதன் முதலில் உலகுக்கு எழுத்து வடிவில் அளித்த வர் பஞ்சலி முனிவர் தான். இந்த நூலில் அத்தனையும் எழுத்து மூலமா கவே இருந்தது ஆனால் அதற்கு பிறகு வந்த நூல்கள் செய்யும் முறைகள் படங்களோடு நமக்கு கொடுத்து உள்ளார்கள்.

முக்கியமான யோகாசனங்கள் சில:
- உட்காசனம்
- பத்மாசனம்
- வீராசனம்
- யோகமுத்ரா
- உத்தீதபத்மாசனம்
- சானுசீரானம்
- பஸ்திமோத்தாசனம்
உத்தானபாத ஆசனம்
- நவாசனம்
- விபரீதகரணி
- சர்வாங்காசனம்
- ஹலாசனம்
- மச்சாசனம்
- சப்தவசீராசனம்
- புசங்காசனம்
- சலபாசனம்
- தணுராசனம்
- வச்சிராசனம்
- மயூராசனம்
- உசர்ட்டாசனம்
- மகாமுத்ரா
- அர்த்தமத்த்ச்யோந்தராசனம்
- சிரசாசனம்
- சவாசனம்
- மயுராசனம்
- உசர்ட்டாசனம்
- அர்த்த மத்ச்யோந்திராசனம்
- அர்த்த சிரசானம்
- சிரசாசனம்
- நின்ற பாத ஆசனம்
- பிறையாசனம்
- பாதாசுத்தானம்
- திருகோணசனம்
- கோணாசனம்
- உட்டியானா
- நெளலி
- சக்கராசன
ம்
- சவாசனம்/சாந்தியாசனம்
- பவனமுத்தாசனம்
- கந்தபீடாசனம்
- கோரசா ஆசனம்
- மிருகாசனம்
- நடராசா ஆசனம்
- ஊர்த்துவ பதமாசனம்
- பிரானாசனம்
- சம்பூரண சபீடாசனம்
- சதுரகோனோசனம்
- ஆகர்சன தனூராசனம்
- ஊர்த்துவ பரவிசுடிர ஏகபாத ஆசனம்
- உருக்காசனம்
- ஏக அத்த புசங்காசனம்
- யோகா நித்திரை
- சாக்கோராசனம்
- கலா பைரப ஆசனம்
- அர்த்தபாத பச்சி மோத்தாசனாம்
- கவையாசனம்
- பூர்ண நவாசனம்
- முக்த அகத்த சிரசாசனம்
- ஏகபாத சிரசாசனம்
ஏன் யோகாசனம் செய்யவேண்டும் :
- இன்றைய கணினி உலகில் அனிவரும் உடற்பயிற்சி என்பதே மறந்து விட்டானாம் “பல் போன பிறகு தான் முறுக்கு சாப்பிட ஆசை வரும்” என்பது போல் நமக்கு நோய் என்று வந்து மருத்துவரிடம் செல்லும் போது தான் நமக்கு புரியும்.
- மருத்துவரிடம் சென்று அவர் தரும் வேதிப்பொருளை (மாத்திரைகளை) வாங்கி சாப்பிடுவதை விட இந்த யோகாசனகளை செய்தால் நம் உடலோடு சேர்த்து நம் உள்ளமும் புத்துணர்ச்சியோடு காணப்படும்.
- ஒவ்வொரு நோய்க்கும் தீர்வாக ஒவ்வொரு ஆசானங்கள் இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.
- ஆசானங்கள் செய்வதால் வெளி உறுப்புகள் மட்டுமின்றி உடலின் உள்ள அனைத்து நாடி நரம்புகளுக்கும் புத்துணர்ச் சியை அளிக்கும் சக்தி படைத்தது இந்த யோகாசனங்கள்.
- நாம் அன்றாட வாய்வில் செய்யும் ஒவ்வொரு செயல் களிலும் ஓவ்வொரு ஆசான்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
- ஒவ்வொரு நாளும் பல் தேப்பது குளிப்பது சாப்பிடுவது எப்ப எந்தளவுக்கு முக்கியமோ உடற்பயிற்சி செய்வதும் அந்த அளவுக்கு முக்கியம்.
- உலகில் எண்ணிலடங்கா ஆசானங்கள் உள்ளன இருந் தாலும் சில குறிப்பிட்ட ஆசனங்களை செய்தாலே நம் வாழ்நாள் முழுதும் நோய்நொடியின்றி புத்துணர்ச் சியோடு இருக்கலாம்.
- இங்கு கீழே சில நம் அன்றாட வாழ்விற்கு தேவையான சில முக்கியமான யோகாசனங்களை பற்றி செய்யும் முறை செய்வதால் உள்ள நன்மை ஆகியவைகளை விளக்கி உள் ளேன். அனைவரும் இதை கடைபிடித்து பயன் பெற வும்.
பத்மாசனம்

பயன்கள் : இடுப்பு பலப்படும், உடலில் ரத்தம் நன்கு சுத்திகரிக்க படும், கூன் முதுகுசரியாகும், உடலில் சுறு சுறுப்பு உண்டாகும்.
தணுராசனம்

பயன்கள் : நம் வயிற்றில் உள்ள வேதிபொருலான அட்ரினல், தைராய்டு, பிட்யுட்டரி போன்ற சுரப்பிகளை சரிவர இயங்க செய்கிறது. வயிற்றின் கோளாறுகளை நீக்குகிறது, உடலுக்கு சுறுசுறுப்பு அளிக்கிறது.
சிரசாசனம்

பயன்கள்: தினமும் இதனை செய்வதால் நம் மூளைக்கு செல் லும் ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும், மூளை சுறுசுறுப் பாகும்.
வஜ்ராசனம் :

பயன்கள்: வயிற்றில் உள்ள கோளாறுகள், அஜீரணம் குணமா குதல் , முது முதுகு தண்டுவடம் வலுப்பெறும்.
விபரீதகரணி

பயன்கள்: இந்த ஆசனம் செய்வ தனால் இடுப்பு, வயிறு, பின்புறச் சதைகள் ஆகியன குறைந்து அழகாகத் தோற்றமளிக்கும்.
புஜங்காசனம்
புஜங்காசனம்

பயன்கள்: இந்த ஆசனம் செய்வதனால் வயிற்று பகுதியில் உள்ள சதைகள் நீங்கும், ரத்த ஓட்டம் அதிகரிக்கும், முதுகு தண்டுவடத்தில் உள்ள வலி நீங்கும்.
பச்சிமோத்தாசனம்

பயன்கள்: தொப்பை குறைய நல்ல வழி இது, இடுப்பு பகுதியில் இருக்கும் தசைகள் குறையும்.
No comments:
Post a Comment